Saturday, August 15, 2009

Hykoo

வீட்டுக் கூரை பறந்துவிட்டது
வீசிய புயலில் - இனி
தெளிவாய்த் தெரியும் நிலா

- வைரமுத்து.


தின்ணையில் வசித்த தாத்தா
வீட்டுக்குள் வந்தார்
படமாக.

- யாரோ.

No comments:

Post a Comment